தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான்

img

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

;